Question:
முதல் முதல் எங்கே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கப்பட்டது?
Answer:
அந்தியோகியா
Question:
அறிவு பெருத்தவன் ______ பெருத்தவன்.
Answer:
நோவு
Question:
லோத்து எங்கே குடியிருந்தான்?
Answer:
சோதோம்
Question:
யோபு எத்தனை தலைமுறையாக பிள்ளைகளை கண்டான்?
Answer:
4
Question:
நேச வைராக்கியம் எதை போல் கொடிதாய் இருக்கிறது?
Answer:
பாதாளம்