BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

திராட்சை தோட்டத்தில் உள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரி தோட்டத்திலுள்ள குடிசை போலவும் இருப்பது யார்?

Answer:

சீயோன் குமாரத்தி

Question:

கர்த்தர் யாருடைய நாமத்தை என்றைக்கும் இல்லாதபடி குலைத்து போடுவார்?

Answer:

துன்மார்க்கர்

Question:

நீங்கள் எப்படி ஆசரிக்கிற மாதப்பிறப்பையும்,ஓய்வு நாளையும் கர்த்தர் சகிக்க மாட்டார்?

Answer:

அக்கிரமதோடே

Question:

தேவன் தனக்கு கட்டளை இட்டபடியெல்லாம் செய்தது யார்?

Answer:

நோவா

Question:

உங்கள் பாவங்கள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் _________ போலாகும்?

Answer:

பஞ்சு