Question:
யாருடைய தாய் விசுவாசமுள்ள யூத ஸ்திரி?
Answer:
தீமோத்தேயு
Question:
எத்தனை ராஜாக்கள் கைகால்களில் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய் மேஜையின் கீழ் விழுந்ததை பொறுக்கினார்கள்?
Answer:
70
Question:
ஸ்திரியை காப்பாற்ற வெள்ளத்தை விழுங்கியது எது?
Answer:
பூமி
Question:
தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கி விட்டது யார்?
Answer:
மீகாள்
Question:
எகிப்தியர் யாக்கோபுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினார்கள்?
Answer:
70 நாள்