BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கன்னிமாடத்தில் சிறந்த இடத்தில் வைக்கப்பட்ட எஸ்தருக்கு நியமிக்கப்பட்ட தாதிமார்கள் எத்தனை பேர்?

Answer:

7

Question:

ஜன்னலை திறந்து அம்பு எய்த ராஜா யார்?

Answer:

யோவாஸ்

Question:

எந்த தீவில் உள்ள வியாதியஸ்தர் பவுலால் குணமாக்கபட்டார்கள்?

Answer:

மெலித்தா

Question:

தாவீதை எந்த கல்லண்டையில் யோனத்தான் உட்கார சொன்னார்?

Answer:

ஏசேல்

Question:

என் எலும்புகள் உலர்ந்து போயிற்று என்றது யார்?

Answer:

தாவீது