Question:
பத்து குஷ்டரோகிகள் சொஸ்தமான ஊர் எது?
Answer:
சமாரியா
Question:
ஆவியில் அனலுள்ளவனாய் தேவனுக்கு அடுத்தவைகளை போதகம் பண்ணினவன் யார்?
Answer:
அப்பொலோ
Question:
சவுலின் சேனாதிபதி யார்?
Answer:
அப்னேர்
Question:
இஸ்ரவேலர்களால் எரிகோ பட்டணத்திலிருந்து காப்பாற்றப்பட்டவள் யார்?
Answer:
ராகாப்
Question:
எட்டு வயதில் ராஜாவான யோசியாவின் தாயின் பெயர் என்ன?
Answer:
எதிதாள்