Question:
எந்த தேசாதிபதி யூதருக்கு தயவு செய்ய மனதாய் பவுலை காவலில் வைத்து விட்டு போனான்?
Answer:
பேலிக்ஸ்
Question:
மரணத்தின் கசப்பு அற்று போனது நிச்சயம் என சொன்னது யார்?
Answer:
ஆகாக்
Question:
யாருடைய பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்?
Answer:
யோவான்
Question:
கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் யார்?
Answer:
யாகேல்
Question:
யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
Answer:
திரியாவரகாரன்