Question:
இஸ்ரவேல் ஜனத்தின் இருதயத்தை கவர்ந்து கொண்ட மனுஷன் யார்?
Answer:
அப்சலோம்
Question:
ஆகாஸ்வேரு ராஜாவின் ராஜாத்தியாகிய எஸ்தரின் மறு பெயர் என்ன?
Answer:
அத்சாள்
Question:
என் ஜெபத்துக்கு வழியை அடைத்து போட்டார் என்றது யார்?
Answer:
எரேமியா
Question:
இரண்டகமும் மாறுபாடுமுள்ளவனின் மகனே என சவுல் யாரை அழைத்தார்?
Answer:
யோனத்தான்
Question:
நான் எப்படி செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றது யார்?
Answer:
அதோனிபேசேக்