BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அக்கெல்தமா என்றால் அர்த்தம் என்ன?

Answer:

இரத்த நிலம்

Question:

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் _________ கர்த்தரைக் கனம்பண்ணு.

Answer:

முதற்பலனாலும்

Question:

சவுல் மரித்த பின்பு அமலேக்கியரை முறியடித்தவன் யார்?

Answer:

தாவீது

Question:

________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.

Answer:

தீமையை

Question:

யாருடைய ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க கூடாதிருத்தது?

Answer:

ஸ்தேவான்