GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண்மணி யார்?

Answer:

கல்பனா சாவ்லா

Question:

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் எது?

Answer:

சுறாமீன்

Question:

உலகிலேயே முட்டையிடாமல் குட்டி ஈனும் பாம்பு இனம் எது?

Answer:

அனகோண்டா

Question:

நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம் எது?

Answer:

முதலை

Question:

ஒரு சிங்கம் கர்ஜிப்பதை எவ்வளவு தூரம் வரை கேட்க முடியும்?

Answer:

5 கி.மீ