GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கேஸ்ட்ரியோ என்டிரியியோலஜி எனப்படுவது?

Answer:

இரைப்பை குடலியல்

Question:

காகிதக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்தலாம்?

Answer:

54%

Question:

பொருத்தமற்றதை நீக்குக

Answer:

புலி

Question:

கீழ்க்கண்டவற்றில் எது உணவுச்சங்கிலி?

Answer:

புல் ஆடு மனிதன்

Question:

புவி கிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது?

Answer:

கர்நாடகா