GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்

Answer:

சத்யஜித்ரே

Question:

ராபிஸ் நோய் உண்டாவதற்குக் காரணம்

Answer:

நாய்க்கடி

Question:

பாக்சைட்டில் கிடைப்பது

Answer:

அலுமினியம்

Question:

தங்கப் போர்வை நாடு எனப்படுவது

Answer:

ஆஸ்திரேலியா

Question:

சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்

Answer:

மெலானின்