Question:
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
Answer:
பொகரான்
Question:
ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி
Answer:
உருது
Question:
டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு
Answer:
பாதரசம்
Question:
இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
Answer:
டிராம்பே
Question:
ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்
Answer:
சோடியம் பை கார்பனேட்