GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்

Answer:

A.P.J. அப்துல் கலாம்

Question:

இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

Answer:

PSLV-D2

Question:

இளைஞர் தினம் தொடர்புடையது

Answer:

விவேகானந்தர்

Question:

ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்

Answer:

மாலிக்

Question:

புல்லி என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?

Answer:

ஹாக்கி