Question:
பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
Answer:
தாலமி
Question:
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
Answer:
23 சதவீதம்
Question:
அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்
Answer:
வெப்ப உட்கரு ஆற்றல்
Question:
சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
Answer:
செப்டம்பர் 5
Question:
வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer:
அகிலன்