GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வருமான வரி என்பது

Answer:

ஒரு நேர்முக வரி

Question:

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது

Answer:

கோயமுத்தூர்

Question:

எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

Answer:

எயிட்ஸ்

Question:

ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம்

Answer:

கிளிசரால்

Question:

பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை

Answer:

எத்தனால் + டை எத்தில் ஈத்தர்