Question:
காலமைன் வாயப்பாடு
Answer:
ZnCo3
Question:
முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது
Answer:
ஸ்கேண்டியம்
Question:
குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்
Answer:
சீசியம்
Question:
வேதிப் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தியவர்
Answer:
டிமிட்ரிவ் மெண்டலீவ்
Question:
உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?
Answer:
பென்சைல் ஆல்கஹால்