GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அதிகக் காரத் தன்மையுடைய சேர்மம்

Answer:

எத்தில் அமின்

Question:

இராஜ திராவத்தின் கரைப்பானாகப் பயன்படுத்த பெறும் உலோகம்

Answer:

தங்கம்

Question:

அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்

Answer:

ஃப்ளுரின்

Question:

ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது

Answer:

சோடியம் பென்சோயேட்

Question:

புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள்

Answer:

கிளிசரால்