Question:
தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் இடம் பெற்றுள்ள தொகுதி
Answer:
15
Question:
தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம்
Answer:
ஆக்ஸாலிக் அமிலம்
Question:
பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல்
Answer:
பார்மால்டிஹைடுக் கரைசல்
Question:
சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
Answer:
ரொட்டி சோடா
Question:
இரத்தத்தின் pH மதிப்பு
Answer:
7.4