Question:
உலோகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது
Answer:
B மற்றும் C சரி
Question:
வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
Answer:
கந்தக அமிலம்
Question:
வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
Answer:
கரிம அமிலங்கள்
Question:
கார் மின்கலன்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிப்பதில் பயன்படுவது?
Answer:
கந்தக அமிலம்
Question:
pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்
Answer:
காரத் தன்மையுடையது