Question:
ஒரு மெட்ரிக் டன் என்பது?
Answer:
1000 கி.கி
Question:
காலத்தின் SI அலகு?
Answer:
வினாடி
Question:
ரோபோவின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
Answer:
ஐசக் அசிமோ
Question:
மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவிகளை முதன்முதலாக அளித்தவர்கள்?
Answer:
சீனர்கள்
Question:
காந்தத்தை தடங்கலின்றி தொங்க விட்டால் அதன் முனைகள் நிற்கும் திசைகள்?
Answer:
வடக்கு தெற்கு