Question:
நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?
Answer:
கால்சியம் பாஸ்பேட்
Question:
பொட்டாஷ் படிகாரம் ஒரு
Answer:
இரட்டை உப்புகள்
Question:
நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
Answer:
காரங்கள்
Question:
அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது?
Answer:
நிறமற்றது
Question:
சோப்பு தயாரிக்கப் பயன்படுவது
Answer:
சோடியம் ஹைட்ராக்சைடு