Question:
மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு
Answer:
6.5 –7.5
Question:
அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை
Answer:
பிரான்ஸ்டெட்–லவ்ரி
Question:
கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது
Answer:
கால்சியம் ஹைட்ராக்சைடு
Question:
நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?
Answer:
பற்களிலுள்ள எனாமல்
Question:
ஆசிட் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்
Answer:
புளிப்பு