Question:
உணவுப் பொருள்களை பாதுகாக்கப் பயன்படுவது
Answer:
சோடியம் பென்சோயேட்
Question:
வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுவது
Answer:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
Question:
கடின நீரை மெந்நீராக மாற்றப் பயன்படுவது
Answer:
சலவை சோடா (Na2Co3)
Question:
காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம்
Answer:
கார்பானிக் அமிலம்
Question:
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு காரத்துவ அமிலம்
Answer:
B மற்றும் C சரி