GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வலிமிகு அமிலங்கள் எவை?

Answer:

கனிம அமிலங்கள்

Question:

pH மதிப்பு 7 ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல்

Answer:

அமிலத் தன்மையுடையது

Question:

தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது

Answer:

தனிமங்கள்

Question:

எந்த ஊட்டச்சத்து குறைவினால் பழச்செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன?

Answer:

நைட்ரஜன்

Question:

இந்தியாவில் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடம்

Answer:

அனைத்தும் சரியானவை