GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கீழ்க்கண்டவற்றுள் எது அமினோ அமிலங்களால் ஆனவை

Answer:

புரோட்டீன்கள்

Question:

தாவரங்களுக்கு தேவைப்படும் முதன்மை ஊட்டச்சத்துகள் எவை?

Answer:

அனைத்தும் சரியானவை

Question:

சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை

Answer:

ரொட்டி சோடா

Question:

நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?

Answer:

அம்மோனியம் நைட்ரேட்

Question:

சிந்தரி உரத்தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

Answer:

பீகார்