Question:
உருளைக் கிழங்கிற்கு உகந்த நைட்ரோ சேர்மம்
Answer:
DNC
Question:
வணிகமுறையில் பெறப்படும் அம்மோனியம் நைட்ரேட்டில் உள்ள நைட்ரஜன் அளவு
Answer:
33%
Question:
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை
Answer:
திறந்த வெளிக்கொள்கை
Question:
பாசிச கட்சியை தோற்றுவித்தவர்
Answer:
முசோலினி
Question:
ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு
Answer:
1870