Question:
ஆங்கில கிழக்கிந்திய வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
Answer:
கி.பி. 1600
Question:
ஐரோப்பிய நாடுகள் செல்வாக்கை நிலைநாட்டுதல் என்ற கொள்கையைப் பின்பற்றியது
Answer:
சீனா
Question:
பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது
Answer:
இரயில்வே
Question:
சீனக் குடியரசை உருவாக்கியவர்
Answer:
டாக்டர் சன்யாட் சென்
Question:
ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்
Answer:
லூசிடானியா