Question:
முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு
Answer:
ஜப்பான்
Question:
ஆங்கிலேய கிழக்கிந்திய குழுமத்திற்கு சூரத்தில் வணிகமையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்
Answer:
ஜஹாங்கீர்
Question:
பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு
Answer:
அமெரிக்கா
Question:
முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது
Answer:
பாரிஸ் அமைதி மாநாடு
Question:
பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர்
Answer:
கால்பர்ட்