GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது

Answer:

பெயிண்டர்

Question:

அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை

Answer:

பங்கு வணிகச்சந்தை

Question:

மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது

Answer:

தொழிற்புரட்சி

Question:

ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது

Answer:

பெல்ஜியம்

Question:

இரண்டாம் அபினிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த உடன் படிக்கை

Answer:

பீகிங்