GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ரஷ்யாவில் சார்வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

Answer:

லெனின்

Question:

இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

Answer:

வேளாண்மை

Question:

மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

Answer:

ஆந்திரப்பிரதேசம்

Question:

ஈராக் நாட்டின் தலைநகரம்

Answer:

பாக்தாக்

Question:

இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்

Answer:

பெங்களூர்