Question:
காந்தத்தில் ஈர்ப்பு விசை அதிகம் உள்ள பகுதி?
Answer:
இரு முனைகளிலும்
Question:
காந்தம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
Answer:
ஆசிய மைனர்
Question:
நிலக்கரியை எரிக்கும் போது அதன் வேதி ஆற்றல் எந்த ஆற்றலாக மாற்றப்படுகிறது?
Answer:
வெப்ப ஆற்றல்
Question:
வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்?
Answer:
ஜேம்ஸ் ஜூல்
Question:
துணி விரைவில் உலர தேவையான ஆற்றல்?
Answer:
சூரிய வெப்ப ஆற்றல்