GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு

Answer:

ஈரல்

Question:

உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _______ உள்ளன.

Answer:

கையில்

Question:

1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்

Answer:

மும்பை

Question:

தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது

Answer:

வடகிழக்கு பருவத்தால்

Question:

முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?

Answer:

1526