Question:
தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
Answer:
மூன்று
Question:
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
Answer:
கணியன் பூங்குன்றனார்
Question:
கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
Answer:
ஆந்த்ராக்ஸ்
Question:
உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
Answer:
சுரதா
Question:
ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
Answer:
சார்பியல் தத்துவம்