Question:
காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்
Answer:
கேத்தோடு கதிர்கள்
Question:
இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
சேவையகம்
Question:
இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
Answer:
M.S. சுவாமிநாதன்
Question:
புறாவின் விலங்கியல் பெயர்
Answer:
லிவியா
Question:
டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்
Answer:
BARC