GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

Answer:

மும்பை–தானா

Question:

டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer:

ஜவஹர்லால் நேரு

Question:

அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?

Answer:

ஜான் டால்டன்

Question:

கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

Answer:

வலை

Question:

தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?

Answer:

ஆக்ஸிஜன்