GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

Answer:

பன்னா

Question:

8 வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

Answer:

தஞ்சாவூர்

Question:

பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?

Answer:

பிராண்ட்

Question:

பார்வை நரம்பு உள்ள இடம்

Answer:

விழிலென்ஸ்

Question:

சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?

Answer:

பசுபதி