Question:
ஒரு தேன் கூட்டில் எத்தனை ராணித்தேனீ இருக்கும்?
Answer:
ஒன்று
Question:
பட்டுநூல் பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியில் எந்த நிலையில் இருந்து பெறப்படுகிறது?
Answer:
கூட்டுப்புழு
Question:
கோழிக்கு அடைகாத்தல் காலம்?
Answer:
21 நாட்கள்
Question:
விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு?
Answer:
ப்ளூ கிராஸ்
Question:
அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
Answer:
4