GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

Answer:

1913

Question:

பென்சில் தயாரிக்கப் பயன்படுவது

Answer:

கார்பன்

Question:

செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?

Answer:

காந்திஜி

Question:

மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு

Answer:

நைட்ரஜன்

Question:

பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?

Answer:

1929