Question:
ஜைன மதத்தை நிறுவியவர் யார்?
Answer:
மகாவீரர்
Question:
எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது
Answer:
ஸ்டரான்ஷியம்–90
Question:
தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்
Answer:
பனம்பாரனார்
Question:
கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
Answer:
கேரளா
Question:
வேலூர் சிப்பாய் கலகம் நடந்த வருடம்
Answer:
1806