Question:
தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?
Answer:
ஐந்து
Question:
பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?
Answer:
கொற்கை
Question:
சீவக சீந்தாமணியை இயற்றியவர்
Answer:
திருத்தக்க தேவர்
Question:
இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?
Answer:
திருவருட்பா
Question:
நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?
Answer:
கால்பந்து