Question:
எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?
Answer:
ஹாக்கி
Question:
மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது.
Answer:
1790–92
Question:
சோழ மன்னர்களின் தலைநகரம் எது?
Answer:
தஞ்சை
Question:
புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Answer:
பாரதியார்
Question:
தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?
Answer:
கோதாவரி