Question:
பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
Answer:
பெய்ஜிங்
Question:
எத்தனன ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
Answer:
நான்கு வருடம்
Question:
கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
Answer:
5
Question:
ரஞ்சிக் கோப்பையுடன் தொடர் புடையது எந்த விளையாட்டு?
Answer:
கிரிக்கெட்
Question:
சையது மோதி எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?
Answer:
பாட்மின்டன்