Question:
ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
Answer:
கவாஸ்கர்
Question:
கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
Answer:
7
Question:
முதல் தெற்கு ஆசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டி நடைப்பெற்ற இடம்?
Answer:
கொழும்பு
Question:
ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது?
Answer:
தோரியம்
Question:
மன்னார் குடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?
Answer:
வைகை