Question:
சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?
Answer:
தென்பெண்ணை
Question:
படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது?
Answer:
கேரளா
Question:
அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் எது?
Answer:
இட்டாநகர்
Question:
மஹாராஷ்டிரத்தில் அதிகமாக விளையும் பயிர் எது?
Answer:
பருத்தி
Question:
அதிக மக்கள் தொகை உள்ள இந்திய மாநிலம் எது?
Answer:
உத்திரபிரதேசம்