GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தமிழ்நாட்டில் இரும்பு உருக்காலை அமைந்துள்ள இடம் எது?

Answer:

சேலம்

Question:

தென்னந்தியாவின் கங்கை அழைக்கப்படும் ஆறு எது?

Answer:

காவேரி

Question:

பூமியின் இருபுறமும் உள்ள கோள்கள் யாவை?

Answer:

மார்ஸ், வீனஸ்

Question:

இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

Answer:

சாரதா கால்வாய்

Question:

மத்திய பிரதேசத்தில் புதிய நிலக்கரி வயல் எது?

Answer:

கோர்பா சுரங்கம்