GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் எதற்கு பிரசித்தி பெற்றது?

Answer:

பருத்தி நெசவாலைகள்

Question:

இந்தியாவைச் சேர்ந்தது எவ்வகையான காடு?

Answer:

கலப்புக்காடு

Question:

வெப்பமண்டல ஈரப்பதமுள்ள காடுகள் உள்ள பகுதி எது?

Answer:

கர்நாடகம்

Question:

வெள்ளி அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது?

Answer:

கர்நாடகம்

Question:

இந்தியாவின் பாலைநிலம் எது?

Answer:

தார் பாலைநிலம்