GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?

Answer:

எலி

Question:

பற்களே இல்லாத மிகப்பெரிய பாலூட்டி?

Answer:

நீலத்திமிங்கலம்

Question:

மனிதனின் பால் பற்களின் எண்ணிக்கை?

Answer:

20

Question:

ஒரு மனிதனின் வாழ்நாளில் மொத்தம் எத்தனை பற்கள் தோன்றும்?

Answer:

52

Question:

பெருங்குடலின் நீளம்?

Answer:

1.5 மீட்டர்