Question:
சோடியத்தின் அருகிலுள்ள மத்த வாயு எது?
Answer:
நியான்
Question:
பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம் எது?
Answer:
மக்னீசியம்
Question:
ஆரஞ்சுபழத்தில் அதிக அளவு காணப்படுவது எது?
Answer:
வைட்டமின் C
Question:
கோழி குஞ்சு பொறிக்க எவ்வளவு காலம் அடைக்காக்கும்?
Answer:
21 நாட்கள்
Question:
பயோரியா வியாதியால் உடலின் எந்தப்பகுதி பாதிக்கப்படும்?
Answer:
பற்கள்