GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தொலைக்காட்சி ஆண்ட்டனாக்கள் சாதாரணமாக எந்த உலோகத்தல் ஆனைவ?

Answer:

அலுமினியம்

Question:

நைட்ரஜன் வாயுவை கண்டுபிடித்தவர் யார்?

Answer:

டேனியல் ரூதர்போர்டு

Question:

போலியோ சொட்டு மருந்தினைக் கண்டு பிடித்த விஞ்ஞானி யார்?

Answer:

ஜோனல் சால்க்

Question:

பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுவதாகும்

Answer:

உயிர் எதிரி

Question:

திட கார்பன்டை ஆக்னஸடு என்பது என்ன?

Answer:

உலர் பனிக்கட்டி