GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எதில் மிக அதிக அளவில் நைட்ரஜன் உள்ளது?

Answer:

யூரியா

Question:

இயற்கையில் தனித்த நிலையில் கிடைக்கும் உலோகம் எது?

Answer:

தங்கம்

Question:

குளுகோஸ் எந்தப் பிரிவை சார்ந்தது?

Answer:

மானோ சாக்ரைடு

Question:

டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது?

Answer:

குடல்

Question:

உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?

Answer:

வெள்ளை அணுக்கள்